இன்று மீரா ராஜ்புத்தின் பிறந்தநாள், இவர் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரை 2015 இல் திருமணம் செய்து கொண்டார், மேலும் இந்த ஜோடிக்கு இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர் - ஜைன் மற்றும் மிஷா. ஷாஹித் கபூர் மற்றும் மீரா ராஜ்புத் பாலிவுட்டின் அழகான ஜோடிகளில் ஒருவர்.
அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையைப் பற்றிய விடயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிட்டதில்லை. மீரா ஷாஹித் கபூரின் குடும்பத்துடன் ஒரு அற்புதமான பந்தத்தைப் பகிர்ந்து கொள்கிறார். இஷான் கட்டர், பங்கஜ் கபூர், சனா கபூர் அல்லது நீலிமா அசீம் என அனைவருடனும் மிரா சிறந்த தோழமையை பகிர்ந்து கொள்கிறார்.
சமீபத்தில் கூட காபி வித் கரன் நிகழ்ச்சியில் நடிகர் ஷாஹித் கபூர் தனது மனைவி குறித்தும் திருமணம் குறித்தும் பகிர்ந்திருந்தார் அந்நிகழ்வில் அவர் பகிர்ந்ததாவது- தனது தொழிலுக்காக மீரா மும்பையிலிருந்து குடும்பத்தை விட்டு தன்னுடன் வந்த தங்கியதாகவும், திருமணம் செய்யும் போது தனக்கும் மீராவுக்கும் 20 வயது வித்தியாசம் இடைவெளி இருந்ததாகவும் பகிர்ந்திருந்தார்.
அதுமட்டுமல்லாது அவரை சிறப்பாக கவனிப்பதுடன், பாதுகாப்பாக வைத்திருப்பது தனது கடமை எனவும் குறிப்பிட்டிருந்தார் தற்போது மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகள் பாலிவுட்டில் முன்னணி பிரபலங்கள் எனத் திகழ்கின்றனர் அதுமட்டுமல்லாது இன்று பிறந்தநாளை கொண்டாடும் மீராவுக்கு பிரபலங்களும். ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றதைக் காணலாம்

Listen News!