• Sep 20 2024

குக்வித் கோமாளிகளாக மாறிய மிஸ்டர் அன்ட் மிஸ்இஸ் சின்னத்திரை பிரபலங்கள்- நிஷா வெளியிட்ட கியூட்டான போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ் சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் தமது கணவன் மற்றும் மனைவியுடன் பங்குபற்றி வருகின்றனர்.


ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வாரமும் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த வாரம் குக்வித் கோமாளி செட்டில் சமைப்தே அதன் டாஸ்க் ஆகும்.


இதனால் இந்த எபிஷோட்டிற்கு ஸ்ருதிகா சிறப்பு விருந்தினராக வந்திருக்கின்றார். அத்தோடு ஜோடிகளும் விறுவிறுப்பாக சமைத்து வருகின்றனர்.


இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான அறந்தாங்கி நிஷா நிகழ்ச்சியில் எடுத்த சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். இதில் நிஷாவுடன் தேவதர்சினி மற்றும் ஸ்ருதிகா ஆகியோரும் இருப்பதைக் காணலாம்.


Advertisement

Advertisement