• Sep 21 2024

கிழிந்த சட்டையை அவிழ்த்து விட்டு ரசிகர்களை கிறங்கடித்த மிருணாள் தாக்கூர்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கிழிந்த சட்டையை அவிழ்த்து விட்டு ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகர் மிருணாள் தாக்கூர்.

தமிழ் உள்ளிட்ட பலமொழிகளில் வெளியாகி இருந்த சீதாராமன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தவர் மிருணால் தாக்கூர்.  இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். சீதாராமம் மூலம் தான் இவருக்கு தெலுங்கிலும் அறிமுகம் கிடைத்துள்ளது. 



தற்போது பிப்பா , பூஜா மேரி ஜான், ஆன்க் மிச்சோலி,  கும்ரா ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் மிருணால் தாக்கூர். இவர் நடித்த சீதா ராமம் படம் மிதமான வெற்றிகளை பெற்றிருந்த போதிலும் இவருக்கு தெலுங்குலும் தமிழிலும் நல்ல ரசிகர் பட்டாளம் கிடைத்துள்ளது.



இவ்வாறுஇருக்கையில் ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக் கொள்ள எண்ணிய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். முன்னதாக ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்து இருந்த ஜெர்சி படத்தில் இவர் தோன்றியிருந்தார். இந்த படமும் தெலுங்கு ரீமேக் ஆகும். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் படம் நல்ல வசூலை கொடுத்திருந்தது.


அத்தோடு சிறந்த துணை நடிகை விருது, சிறந்த புது முகவிருது,  இந்திய தொலைக்காட்சிகள் இருந்த திரைப்படத்திற்கு உயரும் நட்சத்திர விருது உள்ளிட்ட பல விருதுகளை தன் கைவசம் வைத்துள்ளார் மிருணால் தாக்கூர்.



முன்னதாக தொலைக்காட்சியில் இருந்து திரைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது கல்லூரி படிக்கும் போது ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான தொடர் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். 



இதன் பின்னர் பல சின்னத்திரை நாடகங்களில் தோன்றி வந்த மிருணால் தாக்கூர் 2018 ஆம் ஆண்டு வெளியான விட்டி தண்டு என்னும் மராத்தி திரைப்படம் தான் வெள்ளி திரைக்கான வாய்ப்பை கொடுத்திருக்கிறது. 



எனினும் தற்போது கிழிந்த சட்டையை அவிழ்த்து விட்டு உள்ளாடை தெரியும்படி பூமாலையை வேட்டி போன்ற உடைகளில் கட்டி கொடுத்துள்ள கிக் போஸ்கள் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர் இவரது ஃபேன்ஸ்.



Advertisement

Advertisement