• Sep 20 2024

“மை ஹீரோ ,மை பிரண்ட்“ கமலை கட்டியணைத்த படி குஷ்பூ வெளியிட்ட கியூட் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஜூன்- 3இல் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். மேலும் திரைப்படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் கௌரவ தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார்.

விக்ரம் திரைப்படம் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் வசூலை குவித்து வருகின்ற நிலையில் படத்திற்கான சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.இவ் வெற்றி விழாவில் விக்ரம் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த சக்சஸ் மீட்டில் நடிகை குஷ்பு பங்கேற்றார். நீல நிற சுடிதாரில் ஜங் லுக்கில் இருந்தார் நடிகை குஷ்பூ.இவர் விழாவில் கமலை கட்டியணைத்தபடி போஸ் கொடுத்து போட்டோ எடுத்த குஷ்பு அந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார்.

அந்த போட்டோவில் "மை ஹீரோ மை பிரண்ட் மை விக்ரம்' என கேப்டன் கொடுத்து ஹார்ட்டினையும் பறக்கவிட்டுள்ளார்.இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கமலை விடவும் ஒல்லி ஆகிவிட்டீர்கள் என்றும் இப்போதும் அவருக்கு ஜோடியாக நடிக்கலாம் என்றும் கூறிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement