• Sep 20 2024

என்னது சூப்பர் ஸ்டாருக்கு தாய் மொழியில் எழுதப் படிக்கத் தெரியாதா?- அப்பிறம் எப்படி நடிக்கிறார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர் தான் மகேஷ்பாபு.இவர் தெலுங்கு சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகின்றார்.

மேலும் இவருக்கு ரசிகர்களை விட ரசிகைகளே அதிகம் எனலாம்.இவர் தனது கல்வியை சென்னையில் தான் தொடர்ந்தார். இதனால் இவருக்கு விஜய் மற்றும் கார்த்தி ஆகியோர் நண்பர்களாக இருந்தார்கள். இந்த நிலையில் இவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இவருடைய ரசிகர்கள் இவரை ஏதாவது எழுதச் சொன்னால் தன் தாய் மொழியான தெலுங்கில் எழுதவோ, படிக்கவோ மகேஷ் பாபுவுக்கு தெரியாதாம். படங்களில் இயக்குநர் சொல்லும் வசனத்தை அப்படியே கேட்டு நடித்து வருகின்றாராம்.

இதனால் பல ரசிகர்கள் அது எப்படி தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரியாமல் இருக்கும் என்று கேட்டு வருகின்றனர். சென்னையில் இருந்ததால் தான் அவருக்கு தெலுங்கு தெரியாமல் போனது என்றும் கூறப்பட்டு வருகின்றது.

கெரியரை பொறுத்தவரை த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் SSMB28 படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.இது தவிர்த்து ராஜமவுலியின் இயக்கத்தில் புதிய படத்தில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

ஐ லவ் யூ டா அமீர்- ஒருவழியாக காதலுக்கு சம்மதம் தெரிவித்த பிக்பாஸ் பாவானி 

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement