• Sep 19 2024

என்னது கல்யாணமா? மணப்பெண் கோலத்தில் பூஜா ஹெக்டே! என்னமா தனியா போஸ் கொடுக்குறீங்க மாப்பிள்ளை எங்க?

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை பூஜா ஹெக்டே சினிமா துறையில் தவிர்க்க முடியாத நடிகை. பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தளபதி விஜய் அவர்களுடன் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது இவர் அழகிய மஞ்சள் நிற சாரியில் மணப்பெண் போல இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 


நடிகை பூஜா ஹெக்டே சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர்.  ஃபேஷன்-ஃபார்வர்டு தோற்றத்தால் நிரப்பப்பட்ட அவரது கவர்ச்சியான இன்ஸ்டா-டைரிகள் அவரைப் பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் ஸ்டைலான உத்வேகத்தின் பொக்கிஷமாகும்.பூஜா தனது ரசிகர்களை கவர்ச்சியான  புகைப்படங்கள் மூலம் கவர்ந்தார்


இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் அழகிய மஞ்சள் சாரியில் மங்களகரமாக மணப்பெண் போல இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்  உங்களுக்கு கல்யாணமா? அழகா இருக்குறீங்க. என்னமா தனியா போஸ் கொடுக்குறீங்க உங்க கணவர் எங்க? என்றும் கேட்டு வருகின்றனர்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்  


Advertisement

Advertisement