விஜய் தொலைக்காட்சியில் காதல் கதைக்களத்துடன் ஔிபரபபாகும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே2 . இத் தாெடரின் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளி வந்திருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என பார்க்கலாம் .
ஜீவா ப்ரியாவை சமாதானப்படுத்த ப்ரியா வேலை பார்க்கும் சிறுவர் காப்பகத்திற்கு போறாங்க, டாெனேஷன் ஐந்து லட்சமும் காசும் காெடுத்து பிள்ளைகளுக்கு மதிய உணவும் கொடுக்கிறாரு, அங்கும் இருவரும் சண்டை போடுறாங்க அப்போ கட்டாயப்படுத்தி ஜீவா ப்ரியாவுக்கு சாப்பாடு ஊட்டிவிடுறாரு, இப்படி ஜீவாக்கும் ப்ரியாவுக்கும் சண்டையும் ரொமன்சும் போய்கொண்டு இருக்கின்றது.
அடுத்த கட்டமாக பார்த்தால் காவியா ப்ரெண்ட் கூட கலக்டர் கனவு பற்றி பேசிகிட்டு இருக்கிறாங்க, உங்களுக்கு யாராச்சும் ரோல் மாடல் இருக்காங்களா என காவியாவை ப்ரெண்ட் கேட்கிறாங்க ,காவியா ஆமா அபிநயா ஐ.ஏ.எஸ் கேள்விப்பட்டிருக்கியா அவங்கதான் என சொல்றாங்க, அவங்களை பற்றி இருவரும் கதைக்கிறாங்க
பார்த்தி காவியாவை சமாதானப்படுத்த அபிநயா ஐ ஏ எஸ் தேடிபோய் மீட்பண்ணி கதைக்கிறாரு, அடுத்தகட்டமாக காவியாவின் போன் ரிங் ஆகுது, அபிநயா கதைக்கிறாங்க, பார்த்தி பற்றி பற்றி சொல்றாங்க அப்போ காவியா பரார்தியை போனில் திட்டுறாங்க, போனை வாங்கி அபிநயா சாெல்றாங்க இப்பிடி ஒரு கணவன் கிடைக்க கொடுத்து வைக்கனும் என சொல்றாங்க இப்பிடியே ஒரு கட்டம் போகின்றது. அடுத்த கட்டமாக காவியா ப்ரியா கூட அவங்க வாழ்க்கையை பற்றி அப்பாகதைக்கிறாரு, அதோட இன்றைய எபிசோட் நிறைவடைகின்றது.
Listen News!