இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது.
அந்தவகையில் கடந்த வாரம் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, 'நா ரெடி' பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. இதனையடுத்து இந்த பாடலின் உடைய ப்ரோமோ வீடியோவினையும் நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் விஜய்யின் பிறந்தநாள் அன்றுஇப்பாடல் வெளியாகும் என்வும், அனால் அதன் ரிலீஸ் நேரத்தை சஸ்பென்ஸாக வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த நேரத்தை போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர்.
அந்தவகையில் நா ரெடி பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பாடலில் விஜய் சுமார் 2000 நடன கலைஞர்களுடன் நடனம் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ungal #Vijay paadiya paadal 🎼#LeoFirstSingle is releasing Today at 6.30 PM 🔥#NaaReady #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @trishtrashers @duttsanjay @akarjunofficial @immasterdinesh @SonyMusicSouth #LEO#HBDThalapathyVIJAY pic.twitter.com/RnmMgUT5ta
Listen News!