• Nov 17 2024

பிரபல நடிகையுடன் நாகார்ஜூனா கள்ளக்காதலா..அமலா கூறிய அந்த தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பொதுவாகவே சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகள் பற்றி கிசுகிசுக்கள் பரவுவது வழக்கமாக ஒன்றாகவே தற்போது கிடக்கின்றது. அப்படிப்பட்ட கிசுகிசுக்கலாம் சில நேரங்களில் பெரிய சிக்கல்களும் அந்த நடிகர்களுக்கு வருவதுண்டு.

இவ்வாறுஇருக்கையில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா பிரபல ஹிந்தி நடிகை தபு உடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என தகவல் நீண்டகாலமாக இருந்து வருகிறது. அது பற்றி விளக்கம் கொடுத்த தபு, அவர் எனக்கு நெருக்கமானவர் தான், ஆனால் வதந்திகளை தான் எனது இளம் பருவத்தில் இருந்தே பிரச்சனையாக இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.



நாகர்ஜூனாவின் மனைவி அமலா அளித்திருக்கும் ஒரு பேட்டியில் இது பற்றி  அவரும் கூறி இருக்கிறார். "தபு என்னுடைய பெஸ்ட் friend. என் கணவர் மீது இருக்கும் நம்பிக்கையை எதுவும் உடைக்க முடியாது. நான் மகிழ்ச்சியாக தான இருக்கிறேன். என் வீட்டில் நடப்பதை பற்றி மற்றவர்கள் கவலைப்பட தேவையில்லை. "



"என் வீடு கோவில் போன்றது. சினிமா இண்டஸ்ட்ரியில் நடக்கும் மோசமான விஷயங்களை வீட்டுக்குள் கொண்டு வர மாட்டேன். அது பற்றி வீட்டில் பேசுவது கூட இல்லை, பேசினால் அது அனைத்தையும் கெடுத்துவிடும்" என அமலா தெரிவித்து இருக்கிறார்.


Advertisement

Advertisement