இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இறுதியாக மாநாடு மற்றும் மன்மத லீலை ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருந்தது.இதில் சிம்பு நடிப்பில் வெளியாகிய மாநாடு திரைப்படம் வசூலிலும் அள்ளிக்குவித்தோடு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவர் தற்பொழுது பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து கஸ்ரடி என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.அந்த படத்தின் டீஸர் வரும் மார்ச் 16ம் தேதி மாலை 4.51க்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் நாக சைதன்யா நீருக்கடியில் இருப்பது போன்ற ஒரு டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!