• Sep 20 2024

சமந்தாவை ஓரங்கட்டும் நாகசைத்தன்யா-அவரே பதிவிட்ட வீடியோ; இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வாரிசு நடிகர்களாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களாக உயர்ந்த பல நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் நடிகர் நாகசைத்தன்யா.

இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜுனாவின் மகன் என்பதோடு தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

அத்தோடு இவர் நடிகை சமந்தாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெறப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.

அந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் இருவரும் அவரவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் சமந்தாவை போல இவரும் கடும் வொர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வர அதற்கு ரசிகர்கள் பலரும் பல கெமண்களை குவித்து வருகிறார்கள்

அதாவது சமந்தாவை ஓரங்கட்டும் நாகசைத்தன்யா,🔥🔥 Beast Mode On 😈🔥,FitnessMotivation 🔥 என பல கெமண்களை பதிவிட்டு வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement