சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி, சிவாங்கி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க....
ரெட் கார்டு கொடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, கடந்த ஆண்டு தான் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.. ரீ-எண்ட்ரியை அறிவித்த பின் அவர் முதன்முதலில் நடிக்க கமிட் ஆன படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் வடிவேலு.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு உடன் ஷிவானி, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனீஸ் காந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
மேலும் இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் பார்த்த நெட்டிசன்கள்ளின் விமர்சனம் இதோ....
#NaaiSekarReturns Review
POSITIVES:
1. #Vadivelu
2. Music & BGM
3. Production Values
4. Some Comedy Scenes
NEGATIVES:
1. Others have badly written characters
2. Writing
3. Direction
Overall, the film may get love from family audiences 👍#NaaiSekarReturnsReview #Kollywood pic.twitter.com/HN52Lgwf3m
#NaaiSekarReturns REVIEW: 2/5#Vadivelu lifts the show, nice to watch him throughout the film after a long time.
Kids can enjoy it.
Director tries to bring out his vintage comedy in #NaaiSekar, but it doesn't work as expected.
Whatever the result, "#Vadivelu for life" pic.twitter.com/Pc3Fg7ppjn
#Vadivelu Thalaivaa, this is definitely not the comeback that you deserve.
Thalaivar's introduction with mashup moments is nice 👌
Apart from Anandraj & Munishkanth jokes, the rest of jokes didn't work out.
Vadivelu deserves a much better movie than this 😭#NaaiSekarReturns
வடிவேலுக்கு come back எப்போ தான் வரும் 😴😢 #Vadivelu4Life #NaaiSekarReturns
#NaaiSekarReturns
Kaattu mokka padam 🤬🤬
#NaaiSekarReturns சும்மா சிவனேன்று இருந்த வடிவேல கூட்டி வந்து என்னடா பண்ணி வைச்சிருக்குறிங்க! "அந்த பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்"
Come Back Come Back என்று சொல்லியே மரண பயத்த காட்டித்தானுகள்😢😥
Listen News!