• Sep 21 2024

முதன் முறையாக இரட்டை ஆண் குழந்தைகளில் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்ட நமீதா-இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் கவர்ச்சி நடிகையாகவும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபல்யமாக வந்தவர் தான் நடிகை நமீதா. இவர் மச்சான்ஸ் என்று அழைத்தே தமிழக மக்களை கவர்ந்தவர்.

ஆரம்பத்தில் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்த இவர் காலப்போக்கில் கவர்ச்சியிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்ததால் படவாய்பினை இழந்தார். சில படங்களில் நடித்து வந்தாலும் அவை இவருக்கு ஹிட் கொடுக்கவில்லை.

இதனால் படவாய்ப்பின்றி இன்றி இருந்த இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோவான பிக்பாஸில் கலந்து கொண்டார். இருப்பினும் போட்டியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் சரியாக விளையாட காரணத்தினாலும் வெளியேற்றப்பட்டார்.

அதற்கு பிறகு படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். சமீபத்தில் தனக்கான சிறப்பு தினத்தில் கர்ப்பமாக இருப்பதாக ஒரு போட்டோ ஷுட் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.



இவ்வாறுஇருக்கையில் அண்மையில் இரட்டை ஆண்குழந்தை பிறந்தது.


இந்நிலையில் ஒரு குழந்தையை மடியில் வைத்தவாறு புகைப்படத்தை  வெளியிட்டு Verified🧿🧿🧿 I may be A Mess, But I'm a Good Mom !! 💞🧿🧿🧿இவ்வாறு பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement