• Nov 17 2024

குணசேகரனின் மகளை கட்டிப் பிடித்து அழும் நந்தினி- குணசேகரை தாறுமாறான கேள்வி கேட்கும் ஜான்சி ராணி- Ethirneechal - Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஜான்சி ராணி கரிகாலனைக் கூட்டிக் கொண்டு குணசேகரன் வீட்டுக்கு வருகின்றார். அங்கே வந்ததும் நான் இங்க அடிக்கடி வருவது, சாமாதானப்படுத்துவது இனி இதெல்லாம் நடக்காது என்று கண்டிப்பாக சொல்கின்றார். இதைக் கேட்டு குணசேகரன் யோசிக்கின்றார்.


தொடர்ந்து ஜுவானந்தத்தின் மகளைப் பார்ப்பதற்காக குணசேகரன் வீட்டு அனைத்து மருமக்களும் செல்கின்றனர்.அங்கே ஜனனியைக் கண்டதும் குணசேகரனின் மகள் ஓடி வந்து அம்மா எங்களை விட்டுப் போனப்போ நீங்க தான் கூட இருந்தீங்க என்று சொல்ல நந்தினி அவரைக்  கட்டிப் பிடித்து அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement