• Sep 20 2024

திருமண பந்தத்தில் இணைந்த நவீன் மற்றும் கண்மனி- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி இல் ஒளிபரப்பான நீலி சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த நடிகர் நவீன். தொடர்ந்து கலர்ஸ் தமிழில் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் நடித்து பிரபல்யமானார். இவர் சன் டிவி இல் செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணி சேகரை காதலித்து வருவதாக சமீபத்தில் அறிவித்தார்.

அத்தோடு அண்மையில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் திருமணக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்றைய தினம் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா…சொக்கிப்போன ரசிகர்கள்..!

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement