தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா இந்த ஆண்டு ஜுன் மாதம் தனது காதன் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதனை அடுத்து கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தமக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளளதாக அறிவித்திருந்தனர்.
பல சர்ச்சைகளின் பின்னர் இந்த குழந்தை விவகாரம் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.அத்தோடு குழந்தை பிறந்ததில் இருந்து இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் நயன்-விக்கி ஜோடி அவ்வவ்ப்போது தங்களின் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளுவார்கள் .அந்தவகையில் நயன் -விக்கி ஒரு குழந்தையோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டனர்.ஆனால் அந்த குழந்தை அவர்களுடையது தானா என்ற கேள்வியும் உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் அந்த புகைப்படட்ர்ஹத்தினை வைரலாக்கி வருகின்றனர்.
Listen News!