• Sep 21 2024

முதன் முறையாக மகன்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாடும் நயன்- விக்னேஷ் சிவன்-அவர்களே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார்  ஆக திகழ்பவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது உச்ச நட்சத்திரமாக சினிமாவில் ஜொலித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் அணைத்து முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து விட்டார் நயன்தாரா.இவ்வாறுஇருக்கையில்  பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார்.ஜூன் 9 ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.


அத்தோடு இவர்களின் திருமணம் உறவினர்கள் மட்டும் நட்சத்திரங்களுடன் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார்.புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.தற்போது வாடகை தாய் மூலம் இருவரும் ஆண் குழந்தை பெற்றுள்ளார்கள்.


இருவரும் தங்களது மகன்கள் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளனர்.மகன்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல உடை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.ஆளுக்கொரு பிள்ளைகளை தூக்கி வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.அத்தோடு இதனை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.




Advertisement

Advertisement