• Nov 14 2024

முதல்வரை நேரில் சந்தித்து திருமணத்திற்கு பத்திரிகை வைத்த நயன் - விக்கி-வைரலாகி ரும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடியாக விளங்குபவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் நானும் ரௌடி தான் என்னும் திரைப்படத்தின் மூலம் நண்பர்களாக அறிமுகமாகி பின்பு காதலிக்க ஆரம்பித்தனர்.

பல ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் இந்த மாதம் 9ம் திகதி திருமணத்தில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்

மேலும் தங்களது திருமணத்திற்காக சில முக்கியமான நட்சத்திரங்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement