தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இன்று இந்து முறைப்படி திருமணம் இனிதே நடைபெற்று முடிந்தது.
நட்பில் மலர்ந்த காதல் 7 வருடங்களைக் கடந்து இன்று திருமண தம்பதியினர் ஆகியுள்ளனர் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்று கொண்டுள்ளது.
10.30 மணி அளவில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு வரும் பிரபலங்களின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் உலா வருகின்றது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்ட அதனை எடுத்துக் கொடுத்தது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானாம் என்ற இந்த தகவல் வெளியானது.இந்த விஷயம் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன. இதற்கு ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
பிற செய்திகள்
- லோகேஷ் ஓகே என்றால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க நான் ரெடியாத் தான் இருக்கிறேன்-புதிய தகவலைக் கூறிய கமல்
- “சாரி மச்சி பார்கவ் செத்துட்டான்”-நடிகர் சாந்தனுக்கு வாய்ப்புக் கொடுக்க மறுக்கும் லோகேஷ் கனகராஜ்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!