• Nov 14 2024

மருதாணி நிகழ்ச்சியுடன் ஆரம்பமான நயன்தாரா திருமணம்- வைரலாகி வரும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடியாக விளங்குபவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் நானும் ரௌடி தான் என்னும் திரைப்படத்தின் மூலம் நண்பர்களாக அறிமுகமாகி பின்பு காதலிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் ஏழு வருட காதலை கடந்த நயன்- விக்கி தம்பதியினர் நாளை திருமண பந்தத்தில் கைகோர்க்க உள்ளனர். திருமணத்திற்காக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெறித்தனமாக நடைபெற்று வருகின்றது.

இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்யும் இவர்கள் மகாபலிபுறத்திலுள்ள நட்ஷத்திர ஹோட்டலில் பெரிய செட் அமைத்து மிக பிரமாண்டமான அளவில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அவர்களது திருமணத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறத

இந்த நிலையில் நேற்று அவர்களது திருமணத்திற்கு முன் மருதாணி நிகழ்ச்சி நடந்துள்ளது. ஒரு தண்ணீர் பாட்டிலில் மருதாணி நிகழ்ச்சியின் தகவல் அழகாக அச்சிடப்பட்டுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்,

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement