• Sep 21 2024

வாலேன்சியா நகரத்தின் அழகை ரசிக்கும் நயன்தாரா- விக்கி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நட்சத்திர தம்பதிகளாக விளங்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தற்பொழுது இரண்டாவது ஹனிமூன் கொண்டாடுவதற்காக ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றுள்ளர்.அங்குள்ள வாலேன்சியா நகரத்திற்கு சென்று வித்தியாசமான புகைப்படங்களை எடுத்துள்ளனர்.


வாலேன்சியா, என்பது ஸ்பெயின் கிழக்கு கடற்கரையில் உள்ளதோடு ஸ்பெயில் உள்ள மூன்றாவது நகரங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. இங்கு சுமார் 1.5–1.6 மில்லியன் மக்கள் வசித்து வருகிறார்கள். 


அங்கு சென்ற புகைப்படங்களைத் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் தமது இன்ஸ்டாகிராம் ஸ்ரோரியில் பதிவிட்டுள்ளனர்.இதில் வாலேன்சியா-வின் அழகு மைண்ட் ப்லோயிங் என கேப்ஷன் கொடுத்துஉள்ளர்.


அதே போல் அது ஒரு நிலா காலம் என்கிற பாடலோடு... மிகவும் உருக்கமாக வாலேன்சியா அழகை கண்கொட்டாமல் ரசித்து வரும் நயன் - விக்கி இருவரும், விரைவில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . அத்தோடு நயன்தாரா ஜவான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.


Advertisement

Advertisement