தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதல் ஜோடியாக இருந்த நயன் மற்றும் விக்கி இருவருக்கும் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது.
திரையுலகை சேர்ந்த பல முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொண்ட இவர்களின் திருமணம் வீடியோ பதிவாக Netflix-ல் வெளியாக உள்ளது. அத்தோடு இதனை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியிருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது.
ஆனால் சமீபத்தில் அவர்கள் திருமணத்தின் Exclusive புகைப்படங்கள் சமுக வலைதளத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டதால் Netflix தொகையை திரும்ப கேட்பதாக தகவல்கள் தீயாய் பரவின.
இந்நிலையில் தற்போது Netflix நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ பதிவின் கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளது. Nayanthara - Beyond the fairtyle என்ற பெயரில் விரைவில் வெளியாகும் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதோ அந்த வீடியோ கிளிம்ப்ஸின் புகைப்படங்கள்….
Cue the malems cos we're ready to dance in excitement💃
— Netflix India South (@Netflix_INSouth) August 9, 2022
Nayanthara: Beyond the Fairytale is coming soon to Netflix! pic.twitter.com/JeupZBy9eG
பிற செய்திகள்
- எங்கம்ம பாண்ட்…மறந்தீட்டீங்களா…ஜஸ்வர்யா தத்தாவின் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..!
- வடிவேலு கன்னத்தில் ஓங்கி அடித்த ராதிகா- பதறிப்போன பிரபல நடிகர்-தீயாய் பரவும் வீடியோ..!
- நடிகை அமலாபால் எனக்கு கடவுள்-பிரபல இயக்குநரின் வைரலாகும் பேச்சு..!
- “செத்துப்போயிடுவேன்…”அதிதியை வெருட்டிய பிரபல நடிகர்-நடந்தது என்ன..?
- கண்ணீர் விட்டு அழுத பார்த்திபன்… டிவிட்டரில் உருக்கம்-நடந்தது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!