• Sep 20 2024

பிரமாண்டமாக நடைபெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ்- மற்றும் நயன்தாரா இன்றைய தினம் மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது இவர்களில் திருமணப்புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement