நடிகை நயன்தாரா திடீரென வாந்தி எடுத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தகவல் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதல் ஜோடியாக இருந்த நயன் மற்றும் விக்கி இருவருக்கும் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா சாப்பிட்ட சாப்பாடு ஒவ்வாமை காரணமாக திடீரென வாந்தி எடுத்ததாகவும் இதனை அடுத்து அவரது கணவர் விக்னேஷ் சிவன், நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் மருத்துவமனையில் ஒரு சில மணி நேரங்கள் சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும் இந்த செய்தி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரால் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண வீடியோ நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் இந்த வீடியோவின் கிளிம்ப்ஸ் நேற்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகியது.
அத்தோடு நடிகை நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த நடிகை டாப்ஸி-திரையுலகில் பெரும் பரபரப்பு..!
- 40 நாட்களுக்கு பிறகு வீட்டைவிட்டு வெளியே வந்த மீனா-எங்கு சென்றுள்ளார் தெரியுமா..?
- குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா..? வெளியானது முழு விபரம்..!
- பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு..ஷாக்கில் ரசிகர்கள்..!
- நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட நடிகை ஆர்த்தி-நடந்தது இது தானாம்-மிரண்டு ஓடும் நெட்டிசன்ஸ்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!