• Sep 19 2024

நீண்ட நாட்களுக்கு பின்னர் அடுத்தடுத்து போட்டோஷூட் நடத்தும் நஸ்ரியா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமது இயல்பான நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்த பல நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வளர்ந்தவர் தான் நடிகை நஸ்ரியா.

மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகையாக திகழும் இவர் ர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார்.

அத்தோடு மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்து தனக்கெ ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.அந்த வகையில் தமிழில் நேரம் நையாண்டி ராஜா ராணி போன்ற திரைப்படங்களே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

அதிலும் இவர் நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகையாக அறிமுகமானார்.

இவர் நடிகர் பகபத் பாசில் என்பவரைத் திருமணம் செய்ததால் சிலகாலம் சினிமாவை விட்டு விலகியிருந்ததோடு தற்பொழுது ரி என் ரி கொடுத்து நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தெலுங்கு நடிகரான நானி உடன் இணைந்து Ante Sundaraniki என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவரின் புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement