தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் டான். இப்படத்தில் ப்ரியங்கா மேகன் கதாநாயகியாகவும் எஸ். ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து உள்ளார்.
மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகியது. அதற்காக ஒரு பிரம்மாண்ட விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
கல்லூரியில் ரகளை செய்யும் ஒரு மாணவராக தான் சிவகார்த்திகேயன் அந்த ட்ரெய்லரில் காட்டப்படுகிறார். மேலும் ஒரு காட்சியில் 'ஆசிரியர்களை டார்ச்சர் செய்வது எப்படி' என்கிற புத்தகத்தை சிவகார்த்திகேயன் கையில் வைத்து படித்துக்கொண்டிருப்பார்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் சிலர் ஆசியர்களை தகாத வார்த்தைகளில் திட்டி தாக்க முற்படும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது ஏற்கனவே நாட்டில் மாணவர்கள் இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இப்படி படம் எடுத்திருப்பது சரியா என நெட்டிசன்கள் பலரும் சிவகார்த்திகேயனை திட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு நாள் குறிச்சாச்சு- எந்த கோயிலில் திருமணம் தெரியுமா?
- Kgf2 திரைப்படத்தின் முக்கிய நடிகர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்
- AK61 திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- படத்திற்காக இது உருவாக்கப்பட்டதா?
- மீண்டும் தேசிய விருதுக்கு தயாரான கீர்த்தி சுரேஷ்- சாணிக்காயிதம் படத்தை பார்த்து பாராட்டி வரும் ரசிகர்கள்
- சினிமாவில் உள்ள இரண்டு ‘டான்’ களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்-புகழ்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்
- அட்டைப் படத்திற்காக எல்லை மீறி போஸ் கொடுத்த நடிகை சமந்தா- குவியும் லைக்குகள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!