• Nov 10 2024

வழங்கப்பட்ட புதிய டாஸ்க்! கடந்த காலத்தை நினைத்து கண்ணீர் விட்டழுத கூல் சுரேஷ்! பூர்ணிமாவுக்குள் இப்படி ஒரு உலகம் இருக்கா? வெளியானது ப்ரோமோ 2

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் இரண்டாவது வாரத்தினை கடந்து விறுவிறுப்பாக ஔிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்கபாஸ் இதன் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளி வந்திருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம்.


கடந்து வந்த பாதை என ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகின்றது. அதில் யுகேந்திரன் வாசுதேவன் சொல்றாரு, வாசுதேவன் ஒட்டிக் கொண்டிருப்பது  தனக்கு நிறைய இடங்களில் தீமையாகவே இருக்கின்றது. பூர்ணிமா சொல்றாங்க எப்பவுமே எனக்கு வாழ்கை சரியாகவே அமைந்தது இல்லை என, கூல் சுரேஷ் சொல்றாரு எட்டாவது படிக்கும் போதே ரெம்ப கஸ்டம், காலையிலையே பேப்பர் போட பேவேன் என அழுதிட்டே  சொல்றாரு இப்படி ஒவ்வொரு போட்டியாளரும் தாம் கடந்து வந்த பாதை பற்றி சொல்றாங்க, இது தான் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில்  வெளிவந்திருக்கின்றது. 

https://youtu.be/RJ38TS70330?si=BGGp7VSi4gkwgjqK

Advertisement

Advertisement