தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் தற்பொழுது ஏ.கே 61 என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை வலிமை பட இயக்குநராக எச். வினோத் இயக்கி வருகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் ஹைதராபாத்தில் ஆரம்பித்தது.ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது.
அத்தோடு இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை புனேவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதில் மஞ்சு வாரியர் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பினை ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்
- நயன்தாராவின் திருமண சேலையில் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த விடயம் இது தானா?- இது என்ன புது டுவிஸ்டாக இருக்கு
- தலைவர் 169 படத்தின் புதிய அப்டேட்டை நாளை வெளியிடவுள்ள படக்குழு- சன்பிக்சர்ஸ் வெளியிட்ட மறைமுகமான அறிவிப்பு
- ‘நடிகை சாய் பல்லவிக்கு யாரும் மிரட்டல் விடக் கூடாது’- ஆதரவு தெரிவித்த சிம்பு பட நடிக
- பிரபல ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம்-உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!