அறந்தாங்கி நிஷா ஒரு நகைச்சுவை நடிகை ஆவார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று இரண்டாம் இடத்தினை பெற்றார்.
அதன் பின் தமிழ் சினிமாவால் நகைச்சுவை கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் அறந்தாங்கி நிஷா.மேலும் ஸ்டான்ட் அப் காமெடிகளால் ஆண்கள் மற்றும் குழந்தைகளை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் அறந்தாங்கி நிஷா.
மேலும் இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் வந்தாலே போதும் எல்லோரையும் சிரிக்க வைக்காம விடமாட்டார்.
தற்போது அறந்தாங்கி நிஷாசில படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மனதிலும் இடம் பிடித்தார்.
இந்நிலையில் நிஷா மலேசியாவில் திருமண நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அங்கு தம்பதிகளுக்கு வாழ்த்துக்கூறி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
Listen News!