மலையாள உலகில் மட்டுமல்லாது தமிழிலும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நித்யா மேனன்.இவர் தனுஷூடன் நடித்து, அண்மையில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இவ்வாறுஇருக்கையில் சில நாட்களுக்கு முன் நித்யாமேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கருத்தரிப்பு சோதனை செய்யும் கருவியுடன், குழந்தைக்கான நிப்பிள் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டார்.இதனைப்பார்த்த ரசிகர்கள், அவர் கர்ப்பமாகியுள்ளதாக கருதி, வாழ்த்துகளை தெரிவித்தனர்.ஆனால் அவர் பட ப்ரமோசனுக்காக தான் செய்தார் என ரசிகர்கள் தெரிந்து கொண்டார்கள்.
இந்நிலையில் இன்று சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதாவது வயிற்றில் குழந்தை இருப்பது போல புகைப்படங்களே அது.அதுவும் பட ப்ரமோசனுக்காகவே என்பது தெரியவந்துள்ளது.
அதாவது அதில்...I absolutely LOVED and had sooo much fun playing Nora ... will be sharing lots of adorable pictures from behind the scenes .Note : I am not REALLY pregnant என பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு...
Listen News!