• Sep 20 2024

அவ முகம் அடடடடா..அவ சேர்ப்பு அப்பபப்ப..மொத்தத்தில் அய்யய்யோ…இணையத்தை அலற விடும் நிவேதா பெத்துராஜ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு நாள் ஒரு கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

இவர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சங்கத்தமிழன், திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக் , பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

நிவேதா பல படங்களை துணிச்சலான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.நிஜ வாழ்க்கையிலும் துணிச்சலானவர் என நிரூபிக்கும் விதமாக ஃபார்முலா ரேஸ் கார் ரேஸ் பயிற்சி முடித்துள்ளார்.

மேலும் நிவேதா ஆரம்பத்தில் மாடலிங் துறையில் மிஸ் இந்தியா யுஏஇ பட்டத்தையும் வென்றுள்ளார். அதன்பிறகு சின்னத்திரை நாடகத்தில் நடித்து இருந்தார். நிவேதா சின்னத்திரை தொடரில் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு பல படங்களில் நடித்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இவ்வாறு இருக்கையில் இவரின் புகைப்டங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement