• Sep 20 2024

ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க கேட்கும் நிவின் - காவேரி எடுக்க போகும் முடிவு என்ன? Mahanadhi Promo!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி. தந்தையை இழந்து வாழும் நான்கு பெண் பிள்ளைகள் தமது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

தற்போது இந்த சீரியலில் நிவினுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.இதனை முறியடுத்து எவ்வாறு காதலி காவேரியை கரம் பிடிக்க போகிறார் என்றே ரசிகர்கள் எதிர்பாத்துக்கொண்டிருக்கிறார்கள்.


இந்நிலையில் இன்றைய எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.அதில் என்ன நடக்கின்றது என்று இங்கு பார்ப்போம்.

நிவின் பைக்கில் சென்றுகொண்டிருக்கும் போது வழியில் காவேரியை காணுகிறார்.கண்டவுடன் காவேரியை வழி மறித்து பேச முற்பட காவேரி ''நான் போகோணும் வழி விடுங்க'' என சொல்லி புறப்படுகிறார்.


ஆனால் நிவின் மறித்து'' நாம் சேர்வதற்கு ஒரு வழி இருக்கு,நீ நினைச்சா அது நடக்கும் ..நாம கலியாணம் பண்ணிக்கலாமா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்.என கூறுகிறார்.அதுக்கு காவேரி என்ன முடிவு எடுக்க போகிறார் என்றவாறே இந்த ப்ரோமோ அமைந்துள்ளது.



Advertisement

Advertisement