• Sep 20 2024

கூல் சுரேஷை தூண்டிவிடும் நிக்ஸன்! உசாரான கூல்சுரேஸ்! துண்டுதலில் குளிர்காயும் அனன்யா!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஔிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் தாெடங்கி  சூடுபிடிக்க தொடங்கி இருக்கின்றது. போட்டியாளர்கள் அனைவரும் தம் சுய முகங்களை காட்ட தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. அதில்  பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கின்றது என பார்க்கலாம்.



பிக்பாஸ் வீட்டில் வெளியில மழை வருகின்றது, அதனை பார்த்து எல்லோரும் ஜாலியா கூல் சுரேஷினை வைத்து பண் பண்ணீட்டு இருக்கிறாங்க, அப்போ ஸ்மோல் வீட்டில் இருந்து நிக்ஸன் கூல் சுரேஷிடம் சொல்றாரு உங்களை எல்லாரும் பாெழுது பாேக்காக தான் பார்கிறாங்க, டாஸ்க் எண்டு வரும்போது உங்களை கழட்டி விடுறாங்க என சொல்றாரு, கூடவே  ஐஸ், அனன்யாவும் ஆமான்னா எல்லாரும் உங்களை அப்பிடிதான் யூஸ் பண்றாங்க, கொஞ்சம் கவனமா விளையாடுங்க  என சொல்றாங்க,


 
அப்பிடியே திரும்பி விஷ்னுவை பார்க்கிறாரு அப்போ விஷ்னு சொல்றாரு அய்யோ அண்ணா அவங்க எல்லாம் உங்களை சும்மா ஏத்தி விட்டிட்டு இருக்கிறாங்க நீங்க தப்பானமுடிவு எடுத்திடாதேங்க என சொல்றாரு, எனக்கு அப்பயே பட்டிருச்சுடா நீங்க எல்லாம் சேர்ந்து என்னை லாமினேஷன் பண்றீங்க, கட்டாயமா என்னை வீட்டுக்கு அனுப்பீடுவீங்க, இதுக்கப்புறம் என்னுடைய  கேம்மை பாருங்க என சொல்லீட்டு அப்படியே வானத்தை பார்த்திட்டு பாட்டுபாடிட்டு இருக்காரு, 

சரி பார்க்கலாம் நாமும் பொறுத்திருந்து. கூல் சுரேஷின் ஆட்டத்தை. 

Advertisement

Advertisement