சின்னத்திரை பிரபலமான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்றாலும் சமூக வலைத்தளத்தில் இவர்களுடைய திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எந்த பக்கம் திருப்பினாலும் இவர்களுடைய புகைப்படம் தான் வந்து கொண்டிருந்தது .90ஸ் கிட்ஸ்களின் பலருடைய மோட்டிவேஷன் ஆகவும் ஆறுதலாகவும் ரவீந்திரருடைய திருமணம் இருந்து வந்ததாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
பலர் வயதாகி விட்டதே நமக்கு திருமணமாகவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் ரவீந்தர்க்கு மகாலட்சுமி கிடைத்தது போல தங்களுக்கும் ஒருநாள் திருமணம் முடியும் என்று இவர்களுடைய திருமண புகைப்படங்கள் மீம்ஸ்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர்கள் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்கள்.அந்த வகையில் தற்பொழுது நம்ம வாழ்க்கைல நாம திரும்பத் திரும்ப பாக்குற முகங்கள் நமக்கு நிறைய கிடைக்கும்.
ஆனா நம்ம வாழ்க்கைல திரும்பத் திரும்ப நினைக்க நல்ல குணமுள்ள ஆள் கிடைக்கிறது தான் கஷ்டம்.அப்படி ஒரு ஆள் கிடச்ச வாழ்க்கை எவ்ளோ அழகா இருக்கும்னு நாங்க வாழ்றதுலதான் தெரிஞ்சுகிட்டோம். என்று மனைவியுடன் சேர்ந்து ரொமான்ஸ் பண்ணும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!