• Sep 21 2024

கியூட்டா போஸ் கொடுத்து இளசுகளை வசீகரித்த ந்டிகை அனிகா..வைரல் புகைப்படங்கள் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனிகா. சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ மை டார்லிங் என்ற திரைப்படம் வெளியானது.

இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர். தற்போது அனிகா துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆப் கோதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அனிகா நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது இவர் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement