• Sep 20 2024

ஷாருக்கானின் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு- வைரலாகி வரும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

முதன்முறையாக ஷாருக்கானுடன் இணைந்த அட்லீ, ஜவான் படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கான் சொந்தமாக தயாரிக்கும் இந்தப் படம் கடந்த 4 ஆண்டுகளாக உருவாகி வருகிறது.

இதில் ஹீரோயினாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். மேலும் முக்கியமான ரோலில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.சமீபத்தில் இப்படத்தின் சண்டை காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியா பக்கத்தில் வைரலானது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.


இந்நிலையில் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதில் இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 7 -ம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளனர் இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.



Advertisement

Advertisement