• Sep 20 2024

ஓஹ் க்யூட்டி நீ ஸ்வீட்டி... இணையத்தைக் கலக்கும் ஜான்வி கபூரின் லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல்யமான நடிகையாக இருந்த ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவூட் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ஜான்வி கபூர்.


இவர் பாலிவூட்டில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அத்தோடு ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கவர்ந்த இவர் சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.


அந்தவகையில் தற்போது மாடர்ன் ட்ரெஸ் அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றன.







Advertisement

Advertisement