• Sep 20 2024

அட போதும் இதற்கு மேல் தாங்காது...! தொடை அழகில் ரம்பாவை மிஞ்சிய லாஸ்லியா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் லாஸ்லியா.


பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற உடனேயே லாஸ்லியாக்கு பல்வேறு ஆர்மிக்கள் தொடங்கப்பட்டு ஆதரவு அலை வீசத்தொடங்கியது.



கியூட்டான சிரிப்பு இலங்கைத் தமிழ் குறும்புத்தனம் என பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த லாஸ்லியா இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் பயணித்ததுடன் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளரான கவினுடன் காதல் என சர்ச்சைகளிளும் சிக்கினார்.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஒருசில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற லாஸ்லியாக்கு அவரது எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்யும் விதமாக குறித்த படங்கள் வெற்றியளிக்கவில்லை.


இந்நிலையில் சமூக வலைத்தளங்களில்  தனது முழுக்கவனத்தையும் திருப்பிய லாஸ்லியா அதில் தனது  போட்டோசூட் படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது லாஜ்லியா குட்டையான உடையில் தொடை தெரியுமாறு போஸ் கொடுத்து போட்டோசூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த படங்களை பார்த்த ரசிகர்கள் தொடை அழகில் ரம்பாவை மிஞ்சிவிட்டீர்கள் என கூற ஆரம்பித்து விட்டனர்.




Advertisement

Advertisement