தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி
நடிகர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழ் பெற்றுள்ளது . இதனால் உலகம் முழுவதும் இவருக்கனவே ரசிகர் கூட்டம் உள்ளது. அஜித் குமார், நடிகை சாலினியை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆட்விக் என்ற மகனும் உள்ளனர்.
சிறு வயதில் அஜித் எப்படி இருந்தாரோ, அதே போல அவரது மகனும் இருக்கிறார். தல அஜித்தின் முக ஜாடையுடன் அப்பிடியியே இருக்கின்றார் ஆத்விக். சமீபத்தில் கூட கால்பந்து அணியில் ஆத்விக் விளையாடும் புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலானது. இந்நிலையில், தற்போது ஆத்விக் தனது அம்மா ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது .
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், அட நம்ம குட்டி தல ஆத்விக்-ஆ இது என கேட்டு வருகிறார்கள். அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!