• Sep 20 2024

அண்ணா என்று உரிமையோடு அழைக்கிறது தளபதி விஜயை மட்டும் தான்.! விஜயை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா - லோகேஷ் கனகராஜ்.

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!



லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் லலித்குமார் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் திரைப்படம் தான் லியோ. 

இப்படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், மாத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த், அனுராக் காஷ்யப், சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதோடு இப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸாகக் காத்திருக்கின்றது.

 
இதுவரை லோகேஷ் கனகராஜ் இயக்கிய நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படமும் அந்த வரிசையில் இணையும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர் பார்த்திருக்கின்றனர். 


இந்நிலையில் லோகேஷ் கனகராஷ் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நான் எல்லா நடிகர்களோடும் படம் பண்ணியிருக்கிறன். ஆனால் அண்ணா என்று உரிமையோடு அழைக்கிறது தளபதி விஜயை மட்டும் தான். சண்டை காட்சி எல்லாம் இருவரும் பக்கத்தில் இருந்து தான் பார்த்தோம் என கூறி இருக்கின்றார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement