• Nov 19 2024

பொன்னியின் செல்வன் நடிகையின் இந்த ஆடை மட்டும் இத்தனை ஆயிரமா-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் தான் சோபிதா துலிபா.


 இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றார். அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 (2016) என்ற அதிரடித் திரைப்படத்தில் துலிபாலா அறிமுகமானார்


அத்தோடு இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் "ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2013" பட்டத்தை வென்றார். மேலும், மிஸ் எர்த் 2013-இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.  இவ்வாறுஇருக்கையில் இவர் இறுதியாக பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து அசத்தி இருந்தார்.இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியாகி உள்ளன.


அதில் அவர் அணிந்திருக்கும் உடையின் விலை மட்டும்  23ஆயிரம் எனக் கூறப்படுகின்றது.இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளார்கள்.

Advertisement

Advertisement