• Sep 20 2024

மிரட்டல் போஸ்டருடன் ‘பகாசூரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘பகாசூரன்’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி இருக்கிறது . 

இந்நிலையில் இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.



இத்திரைப்படமானது ஆன்லைன் ஆப் மூலம் நடக்கும் பாலியல் தொழிலை மையாக வைத்து உருவாகியுள்ளது. இதே நாளில்தான் செல்வராகவனின் தம்பி தனுஷ் நடித்திருக்கும் ‘வாத்தி’ படமும் வெளியாக இருக்கிறதாம்.

திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற சாதிய அடிப்படையிலான படங்களை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி, இந்த முறை அப்பாவி பெண்களை பாலியல் தொழிலாளிகளாக மாற்றும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்கும் அற்புதமாக கதையை இயக்கிருக்கிறார்.

இப்படத்தில், நடிகர் நட்டி நட்ராஜ் ஒரு போலீஸ்காரராக நடிக்க, பெண்களை ஏமாற்றும் பாலியல் கும்பலைப் பழிவாங்கும் கேரக்டரில் செல்வராகவன் நடிக்கிறார் என்பதை ட்ரைலர் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.


Advertisement

Advertisement