• Sep 20 2024

இளமை திரும்புதே... சுடிதாரில் சொக்க வைக்கும் 'பாக்கியலட்சுமி' சீரியல் பாக்கியா... லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியைப் பொறுத்தவரையில் இதில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. மேலும் இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


அவ்வாறு இதில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலானது குடும்பத்தை கவனிக்கும் ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை பற்றி கதை அழகாக பேசுகிறது, கதையோடு பலரின் வாழ்க்கையும் ஒத்துப்போவதால் இந்த சீரியலுக்கு பெரிய ரீச் கிடைத்துள்ளது எனலாம்

அந்த வகையில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா ஷெட்டி. இவரின் நடிப்பை ரசிக்காதவர்களே இல்லை எனலாம். நடிப்பில் இவர் எந்தளவிற்கு ஆர்வம் காட்டுகின்றாரோ அந்தளவிற்கு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.


இந்நிலையில் தற்போது சுடிதார் அணிந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் இளமை திரும்புதா எனக் கிண்டலாக கேட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement