• Sep 20 2024

குளோஷப் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட 'பாக்கியா'... எப்படிங்க இந்த வயசிலும் இப்படி இருக்கீங்க... கமெண்டுகளைக் குவிக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இதில் குடும்பத்தை கவனிக்கும் ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை பற்றி கதை அழகாக பேசுகிறது. மேலும் கதையோடு பலரின் வாழ்க்கையும் ஒத்துப்போவதால் இந்த சீரியலுக்கு பெரிய ரீச் கிடைத்துள்ளது எனலாம்

இப்போது தான் கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு அதிகரித்து வருகின்றது எனலாம். அந்த வகையில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா ஷெட்டி. இவரின் நடிப்பு பலரையும் கவர்ந்திருக்கின்றது.


இந்நிலையில் தற்போது நடிகை சுசித்ரா குளோசப்பில் செல்பி எடுத்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "இந்த வயசிலும் எப்படி இப்படி அழகாக இருக்கிறீர்கள்" எனக் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement