• Sep 20 2024

பாக்கியலட்சுமி சீரியல் இனியா பிரபல கிரிக்கெட் வீரரைக் காதலிக்கின்றாரா?-அழுகிறதானு கூட தெரியல டா யப்பா

stella / 1 year ago

Advertisement

Listen News!


சமீபத்தில் ஐபிஎல் தொடர் நடந்த முடிந்தது இந்தத் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.இதனால் ரசிகர்களும் பிரபலங்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.அத்தோடு இந்த வெற்றியை தமது வெற்றியாக பெரிய அளவில் கொண்டாடி இருந்தார்கள்.

அப்படி விஜய் டிவியின் பாக்யலக்ஷ்மி தொடரில் இனியா ரோலில் நடித்து வரும் இனியாவும் சில பதிவுகளை போட்டிருந்தார்.அதில் பந்துவீச்சாளர் பத்திரனா இருந்ததால் அவர்கள் இடையே காதல் இருப்பதாக கிசுகிசு பரவியது.


நேஹா மற்றும் பத்திரனா காதலிக்கிறார்கள் என பரவிய செய்தியை பார்த்து ஷாக் ஆன நேஹா,'சிரிக்கிறதா, அழுகிறதானு கூட தெரியல டா யப்பா' என பதிவிட்டு இருக்கிறார். லவ் இருக்கா, இல்லையா? என்றும் பதிவிட்டுள்ளார்.


மேலும் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.ரோதிகாவின் வில்லத்தனம் ரசிகர்களை மிகவும் கடுப்படையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement