• Sep 20 2024

பிரபல காமெடி நடிகரின் மாடர்ன் மனைவியாக நடித்த பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா- திடீரென வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா ஷெட்டி. இவர் கன்னடத்தில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தமிழக மக்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்துள்ளார்.இந்நிலையில், இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த நிமிர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.


பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி நடித்திருந்தார்.இவருக்கு மனைவியாக பாக்கியலட்சுமி சுசித்ரா நடித்துள்ளார். அந்த காட்சி வீடியோ கூட தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement