விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியல் அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர்.
முழுக்க முழுக்க தமிழிலேயே உருவாக்கப்பட்டு எடுக்கப்படும் இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.
மேலும் இதில் மற்ற சீரியல்களை போல அவ்வளவாக நடிகர்கள் மாற்றம் நடக்கவில்லை, ஆனால் சிலர் இறந்து போக அதனால் வேறு நடிகர்கள் அந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அப்படி இப்போது புதிய நடிகர் ஒருவர் நடிக்க வந்துள்ளார், அவர் வேறுயாரும் இல்லை நாம் ஏற்கெனவே பார்த்து பழக்கப்பட்ட ஒரு முகம் தான்.
இத் தொடரில் குமரேசன் மாமா என்ற வேடத்தில் நடித்துவந்த நெல்லை சிவா அவர்கள் உயிரிழந்த விஷயம் நாம் அனைவருக்குமே தெரிந்த விடயம்.மேலும் அவருக்கு பதிலாக இப்போது குமரேசனாக நடிக்க ஒருவர் வந்துள்ளார்.
குமரேசன் என்ற கதாபாத்திரம் இனி இல்லை என மக்கள் நினைக்க திடீரென வேறொரு நடிகர் உள்ளே வந்துள்ளார்.
அவர் யார் என்பதை புகைப்படத்துடன் பாருங்கள்…
பிற செய்திகள்
- இவர்களால் தான் நான் எப்போதும் புடவை அணிகிறேன் – முதன் முதலில் உண்மையை கூறிய சாய் பல்லவி
- புதுப்படத்துக்காக கெட்டப் மாற்றிய சிவகார்த்திகேயன்-அட இவரா அவர்…!
- பாரிஸில் ரசிகர் ஒருவருக்கு அஜித் செய்த செயல்-வைரலாகும் வீடியோ..!
- பொங்கி எழும் பாக்கியா.. கடைசியில் கோபிக்கு வந்த புது ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- “குழந்தை பெற்று கொள்ள மாட்டேன்..” -பிரபல நடிகையின் பேச்சால் விருது வழங்க இருக்கும் சத்குரு
- சமூக ஊடகங்களில்
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!