• Sep 20 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் திருமண விசேஷம்- வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் படுஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இத் தொடரானது அண்ணன் தம்பிகளை மையாமாகக் கொண்டு குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை காட்டி வருகின்றது.
இவர்களை பார்த்து பல குடும்பங்கள் சேர்ந்ததாக வரலாறே வந்துவிடும் போல் தெரிகிறது.

தற்போது இந்த சீரியலில் நடிக்கும் கண்ணன் என்கிற சரவண விக்ரம் வீட்டில் நடந்த விசேஷ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அவரது தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அண்மையில் மிகவும் கோலாகலமாக அவரது தங்கையின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த விசேஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் வேடத்தில் நடிக்கும் சுஜிதா கலந்து கொண்டிருக்கிறார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சரவண விக்ரம் தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

https://www.youtube.com/embed/A1sU15cHeCw

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement