தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான ஒத்த செருப்பு மற்றும் இரவு நிழல் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டையராக நடித்து அசதியிருந்தார். தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் இவர் 52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு என்னும் தலைப்பில் தனது அடுத்த படத்தையும் இயக்க இருக்கிறார்.
மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்த இளம் நடிகையான பிரகிடவுடன் இவர் அதிக அளவு கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருப்பதாக கூட தகவல்கள் வெளியாகின.
இவ்வாறுஇருக்கையில் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் புதிய பாதை திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்த இளம் நடிகையான பிரகிடவுடன் இவர் அதிக அளவு கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருப்பதாக கூட தகவல்கள் வெளியாகின.ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
Listen News!