• Sep 20 2024

குட்டை சோட்சில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த பவித்ரா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது .அந்த வகையில் சினிமாக்களை விட சீரியல் நடிகைகள் ரசிகர்கள் மனதில் ஒரு மணி நேரத்தில் தோன்றி அதிகம் ஈர்துள்ளனர் .

அந்தவகையில் சின்னத்திரையில் துணை நடிகையாக அறிமுகமாகி இன்று முன்னணி கதநாயாகி வலம் வந்து கொண்டிருக்கிறார் பவித்ரா ஜனனி.

தற்போது திரைப்பட நடிகைகளை விட சீரியல் நடிகைகள் அதிக ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர்களில் இவரும் ஒருவர்.

ஆபீஸ் ,சரவணன் மீனாட்சி உட்பட சில சீரியல்களில் நடித்து இருந்தாலும் ஈரமான ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி கொண்டார் நடிகை பவித்ரா.

சின்னத்திரையில் கலக்கி வரும் பவித்ரா விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் என்றும் அதன் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்படுகின்றது

சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு வருவார்.அந்தவகையில் குட்டைசோட்சில் புகைப்படம் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement